
Strengthening Trade: CNE Office Opens in the Northern Province
We are thrilled to announce the inauguration of the historically significant Chamber of Northern Exporters (CNE) office on February 15, 2025. The ceremony was graced by Mr. Kanojan, Assistant Director of the Northern Province Export Development Board, who officially opened the office.
The event saw esteemed attendees, including the Indian Deputy Consul General, Canadian Ambassador, Governer of NP, GA along with several high-ranking officials and well-wishers of the Northern Province.
SAHO Creations is proud to have collaborated in the establishment of CNE.
வடக்கு மாகாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடமாகாண ஏற்றுமதியாளர் சம்மேளன அலுவலகம் நேற்று 15/02/2025 அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் திரு கனோஜன் அவர்களால் இந்த வடமாகாண ஏற்றுமதியாளர் சம்மேளன அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர், இலங்கை மற்றும் கனடாவிற்கான துணைத்தூதுவர், மேலும் பல உயரதிகாரிகள் மற்றும் வட மாகாண நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.
Recent Posts

Saho Creations
Digital Storytellers
Quick booking process
Talk to an expert
+94 77 248 7201